*🕉🕉🌻🌻🌻 உ 🌹🌹🌹🕉☸* *🚩 🕉️🔯 ௐ நமசிவாய✡️🕉️ 🚩* *꧁•⊹ O𝚛𝚒𝚐𝚒𝚗𝚊𝚕-u𝚙𝚕𝚘𝚊𝚍𝚎𝚛⊹ •꧂* *🌴🌴🌴🌴             🦜🦜🦜🦜*                                     🛣    _*திருவெற்றியூரில்*_ *_தீரா பிணிகளையும் தீர்க்கும்_* *_மருத்துவச்சியாக  திகழும்_* *அருளே மஹா சக்தியான*       *_🔥 அன்னை - ௐ 🪔_* *ஸ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*         *_🛕உடனுறை 🐍_* *_💥வல்மீகநாத 🪦 ஸ்வாமி,_* *🙏🏻திருவடிகளே🙏🏻சரணம்.🙏* *🥥🥥🥥🥥              🐘🐘🐘🐘* *_📖 பஞ்சாங்கம்: ~_* *┈┉┅━❀•ॐ•❀━┅┉┈* *🎋 புரட்டாசி:~  𝟬𝟳.* *🌻 【 𝟮𝟯 • 𝟬𝟵• 𝟮𝟬𝟮𝟰 】* *🌸 திங்கள்- கிழமை.* *♋ 1】வருடம்:~ ஸ்ரீ குரோதி:* *{ குரோதி நாம சம்வத்ஸரம்}* *🩸 2】அயனம்:~ தக்ஷிணாயனம்.* *🪵 3】ருது:~ வர்ஷ - ருதௌ.* *🦢 4】மாதம்:~ புரட்டாசி:~* *( கன்யா -மாஸே ).* *🏮 5】பக்ஷம்:~ கிருஷ்ண -பக்ஷம்:* *🌙 தேய் - பிறை.* *♨️ 6】திதி:~ சஷ்டி:-* *இரவு: 08.09 வரை, பின்பு ஸப்தமி.* *✴️ 7】ஸ்ரார்த்த திதி:~ கிருஷ்ண- சஷ்டி* *🌻 8】நேத்திரம்: 2 - ஜீவன்: 1/2.* *📅 9】நாள்:~ திங்கள்- கிழமை,   { இந்து - வாஸரம்.}* *மேல் - நோக்கு நாள்:*  ⬆️ *🌟 10】நக்ஷத்திரம்:~* *அதிகாலை: 04.48 வரை கிருத்திகை, பின்பு ரோகிணி.* *🌸 11】நாமயோகம்:-* *பிற்பகல்: 12.06 வரை வஜ்ரம், பின்பு சித்தி.* *🦆 12】கரணம்: ~ 09.00- 10.30.* *காலை: 08.59 வரை கரசை, பின்பு இரவு: 08.09 வரை வணிசை, பின்பு பத்திரை.* *💎 13】அமிர்தாதி- யோகம்:-* *அதிகாலை 05.27 வரை சித்தயோகம், பின்பு அமிர்தயோகம்.* *⏰ நல்ல - நேரம்:-* *காலை:~ 06.15 - 07.15 AM.* *மாலை:~ 04.45 - 05.45 PM.* *🕰 கௌரி - நல்ல நேரம்:* *காலை:~ 09.15 - 10.15 AM.* *இரவு:~ .   07.30 - 08.30 PM.* *🌐 ராகு காலம்:-* *காலை:~ 07.30 - 09.00 AM.* *🐃 எமகண்டம்:-* *காலை:~ 10.30 - 12.00 PM.* *☄ குளிகை:-* *பிற்பகல்:~ 01.30 - 03.00 PM.* *🧶( குளிகை காலத்தில் செய்யும் செயல்கள் அதே போன்று  மீண்டும் நடைபெறும் என்பதால் செய்கின்ற செயல்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்.)* *🌅 சூரிய - உதயம்:*   *காலை:~ 06.03 AM.* *🌄 சூரிய- அஸ்தமனம்:-*    *மாலை: ~ 06.00 PM.* *🩸 சந்திராஷ்டம நட்சத்திரம்:-*          *சித்திரை, - சுவாதி.* *🌺 ௲லம்: ~  கிழக்கு.* *🍚 பரிகாரம்: ~ தயிர்.* 🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘 *_🔔இன்றைய-நன்நாளில்:  🙏_* *┈┉┅━••★★ॐ★★••━┅┉┈* *🦚 தேய்பிறை சஷ்டி.* *🙅 சர்வதேச சைகைமொழி   தினம்.* *🏟 ஐ.நா. சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை பிறந்த தினம்.* *🔅🔅⭕⭕⭕️🔅ॐ🔅⭕⭕🔅🔅*      🚩 *_தின- சிறப்புக்கள்:_* 🚩 *━━━━━━━ॐ━━━━━━━*          *🌴🌴 புரட்டாசி:~  𝟬𝟳.🌴🌴*                 *⚜️ 𝟮𝟯• 𝟬𝟵• 𝟮𝟬𝟮𝟰 ⚜️*           *🦚 திங்கள்- கிழமை.*🦜 🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷 *_🔯 சந்திராஷ்டம ராசி_:* *━━━━━━━ॐ━━━━━━* *💥 இன்றைய நாள் முழுவதும் துலாம் ராசி.* 🔘⭕⭕🔘⭕⭕⭕🔘⭕⭕🔘 *_🛕ஸ்தல- விசேஷங்கள்:_* *◦•●◉✿✿◉●•◦ॐॐ◦•●◉✿✿◉●•◦* *🪔 திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோவில் & ஸ்ரீகுற்றம்பொருத்த நாதர் ஆலயத்தில் அபிஷேக ஆராதனை மாலை சோமவார வழிபாடு.* *🪔 கீழ் திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் திருக்கோயில் சன்னதியில் கெருடாழ்வார்க்கு திருமஞ்சன சேவை.* *🪔 மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி ஆலயத்தில் சுவாமி சிம்ம வாகனத்தில் புறப்பாடு.* 🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥 *🙏இன்றைய வழிபாடு:* *━━━━━━ॐ━━━━━━* *🔱 ஸ்ரீ அம்பிகையை வழிபட மேன்மை பிறக்கும்.* 🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴 *👌இன்று எதற்கு சிறப்பு:* *━━━━━━ॐ━━━━━━* *🌟 வாகன பழுதுகளை சரி செய்வதற்கு ஏற்ற நாள்.* *🌟 கட்டிட மதில் சுவர் பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.* *🌟 கண்கள் சார்ந்த சிகிச்சை மேற்கொள்வதற்கு உகந்த நாள்.* *🌟 நடனம் தொடர்பான ஆலோசனைகளை பெறுவதற்கு சிறந்த நாள்.* 🟠🟠🟢🟠🟠🟢🟠🟠🟢🟠 *_📜  தினம் ஒரு சாஸ்திர தகவல்:★★★★📝_* *════════ॐ═════════* *💫 ஒருவர் பிறந்த நட்சத்திரத்திலும், பிறந்த மாதத்திலும், பிறந்த கிழமையிலும் சுப காரியம், உபநயனம், விவாகம் முதலியவைகள் செய்யக்கூடாது.* ♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️   *_♊ லக்ன- நேரம் :_* *═════ॐ═════* *_📖 ( திருக்கணித பஞ்சாங்க  அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது. )_* *🦀 கடகம் - லக்னம்:-* *காலை: 01.33 - 03.40 AM வரை.* *🦁 சிம்மம் - லக்னம்:-* *காலை: 03.41 - 05.42 AM வரை.* *👩‍🦰 கன்னி - லக்னம்:-* *காலை: 05.43 - 07.46 AM வரை* *⚖ துலாம் - லக்னம்:-* *காலை: 07.47 - 09.52 AM வரை.* *🦞 விருச்சிகம்- லக்னம்:-* *காலை: 09.53 - 12.03 PM வரை.* *🏹 தனுசு - லக்னம்:-* *பகல்: 12.04  - 02.11 PM வரை.* *🐴 மகரம் - லக்னம்:-* *பகல்: 02.12 - 04.05 PM வரை.* *⚱ கும்பம் - லக்னம்:-* *மாலை: 04.06 - 05.48 PM வரை.* *🐡 மீனம் - லக்னம்:-* *மாலை: 05.49 - 07.29 PM வரை.* *♈ மேஷம் - லக்னம்:-* *இரவு: 07.30 - 09.14 PM வரை.* *🐂 ரிஷபம் - லக்னம்:* *இரவு: 09.15 - 11.17 PM வரை.* *🤼‍♀ மிதுனம் - லக்னம்:-* *இரவு: 11.18 - 01.28 AM வரை.* 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ *🚩திங்கள்கிழமை - ஓரை.* *🍃ஓரைகளின்- காலங்கள்.* ♊♊♊♊♊♊♊♊♊♊♊ *🌄 காலை: 🔔🔔✅* 6-7.   சந்திரன்.💚  👈சுபம்  ✅ 7-8.   சனி        ❤👈அசுபம் ❌ 8-9. குரு.          💚   👈சுபம்   ✅ 9-10. .செவ்வா.❤ 👈அசுபம் ❌ 10-11. சூரியன்.❤ 👈அசுபம் ❌ 11-12. சுக்கிரன்.💚  👈சுபம் ✅ *☀️ பிற்பகல்: 🔔🔔* 12-1. புதன்.     💚   👈சுபம்  ✅ 1-2. சந்திரன்.💚  👈சுபம்  ✅ 2-3. சனி        ❤👈அசுபம் ❌ *🎇 மாலை: 🔔🔔* 3-4. குரு.          💚   👈சுபம்   ✅ 4-5. செவ்வா.❤ 👈அசுபம் ❌ 5-6. சூரியன்.❤ 👈அசுபம் ❌ 6-7. சுக்கிரன்.💚  👈சுபம் ✅ *🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..💐💐* *🌻 ஓரை என்றால் என்ன..?* *💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.* *💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.* ♋♋♋♋♋♋♋♋♋♋♋